தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணம் எரிக்கும் மயானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயானம். மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121) . Burning-ground, crematorium;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈமம்.

வின்சுலோ
  • --சுடுநிலம், ''s.'' A place of cre mation. 2. ''(fig.)'' A desert, a place where victuals cannot be got. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுடு- + காடு. [K.suḍugāḍu, Tu. suḍugāḍ.] Burning-ground,crematorium; மயானம். மக்கட்பிணத்த சுடுகாடு(நாலடி, 121).