தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடப்பட்ட மட்பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடப்பட்ட மட்பாத்திரம். Earthen vessel, as baked;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குயக்கலம், செங்கல்.

வின்சுலோ
  • ''s.'' An earthen vessel, குயக் கலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சுடுகாட்டுக்கோட்டம் cuṭu-kāṭṭu-k-kōṭ-ṭamn. < சுடுகாடு +. See சக்கரவாளக்கோட்டம்.சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்று (சிலப்.9, 20).
  • n. < id. +. Earthenvessel, as baked; சுடப்பட்ட மட்பாத்திரம்.