தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையுச்சி ; முடி ; நெற்றிச்சுட்டி ; மயிர்முடி ; சூட்டு ; பொட்டு ; பனங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூட்டு. பஃறலைச் சுடிகை மாசுணம் (கந்தபு. திருநாட்டுப். 19). 6. Crest, as of a peacock; hood of a cobra;
  • தலையுச்சி. (திவா.) 1. Crown of the head;
  • பனங்கள். (W.) Palm wine;
  • மகுடம். (திவா.) 2. Crown, crest, diadem;
  • நெற்றிச்சுட்டி. (திவா.) 3. Ornament worn by women and girls on the forehead;
  • திலகம். (திவா.) 4. A mark worn on the forehead;
  • மயிர்முடி. (திவா.) 5. Hair-knot on the top of the head, hair on the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the crown of the head; 2. a crown, a diadem, மகுடம்; 3. hairknot on the top of the head; 4. crest as of a peacock; 5. hood of a cobra.

வின்சுலோ
  • [cuṭikai] ''s.'' Palm-wine, கள். ''(M. Dic.)''
  • [cuṭikai] ''s. (Sa. Jootaka.)'' The crown of the head, உச்சி. 2. An ornament for the forehead, worn by woman and children, நெற்றிச்சுட்டி. 3. A hair-knot on the top of the head, மயிர்முடி. 4. A crown, a crest, a diadem, முடி. (சது.) 5. A kind of rising, or crest on the head of the cobra, சூட்டு. 6. ''(R.)'' The matted hair of Siva, or ascetics, சடாமுடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுடு-. Palm wine;பனங்கள். (W.)
  • n. < juṭikā. 1. Crown ofthe head; தலையுச்சி. (திவா.) 2. Crown, crest,diadem; மகுடம். (திவா.) 3. Ornament wornby women and girls on the forehead; நெற்றிச்சுட்டி. (திவா.) 4. A mark worn on the forehead; திலகம். (திவா.) 5. Hair-knot on the topof the head, hair on the head; மயிர்முடி. (திவா.)6. Crest, as of a peacock; hood of a cobra;சூட்டு. பஃறலைச் சுடிகை மாசுணம் (கந்தபு. திருநாட்டுப். 19).