தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுகாட்டில் ஆடுவோனாகிய சிவபெருமான் ; சவர்க்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவக்காரம். (W.) 2. Soap;
  • [மயானத்தில் ஆடுவோன்] சிவன். (திவா.) šiva, as dancing in burning-ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சவுக்காரம், சிவன்.

வின்சுலோ
  • ''s.'' Siva, who dances where bodies are burnt; i. e., the Destroyer, சிவன். 2. ''(R.)'' Soap, சவக்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Šiva, as dancing in burning-ground; [மயானத்தில் ஆடுவோன்] சிவன். (திவா.) 2. Soap; சவக்காரம். (W.)