தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுகாட்டிலுள்ள ஒரு பேய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடலையிலுள்ள ஒருவகைப் பேய். (G. Tn. D. I, 118.) Evil spirit haunting burning-grounds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு தேவதை.

வின்சுலோ
  • ''s.'' An imp, a horrid gob lin, ஓர்பேய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Evil spirit haunting burning-grounds; சுடலையிலுள்ள ஒருவகைப் பேய். (G. Tn. D. I, 118.)