தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளியுடைய சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுடரவன். (பிங்) கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன். (திருக்கருவை.கலித்.11).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • ''s.'' The sun, சூரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சுடரவன்.(பிங்.) கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன் (திருக்கருவை. கலித். 11).