தமிழ் - தமிழ் அகரமுதலி
    இஞ்சி ; சுக்கு ; சுண்டிச்செடி ; பறவை மூக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கு.(மூ. அ.) 1. Dried ginger;
  • . 2. Ginger-plant; See இஞ்சி
  • பறவை மூக்கு. (பிங்.) Beak of a bird;
  • . 3. Sensitive plant. See சுண்டி. (பிங்.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுண்டி.

வின்சுலோ
  • [cuccu] ''s. (a change of Sa. Sushka.)'' The sensitive plant, சுண்டி. 2. Dry gin ger, சுக்கு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuṣka. 1. Dried ginger;சுக்கு. (மூ. அ.) 2. Ginger-plant. See இஞ்சி3. Sensitive plant. See சுண்டி. (பிங்.)
  • n. < cañcu. Beak of a bird;பறவை மூக்கு. (பிங்.)