தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுபண்டம் ; விழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுபண்டம். (R.) A trifle;
  • விழல். Pond. Worthlessness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small thing, a trifle.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுபண்டம்.

வின்சுலோ
  • [cuculm] ''s. [vul.]'' A trifle, a toy, சிறு பண்டம். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. culuka. A trifle;சிறுபண்டம். (R.)
  • n. Worthlessness;விழல். Pond.