தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; உட்டுளை ; ஊதுகுழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்டுளை. (பிங்.) Tubularity, hollowness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tubularity, hollowness, உட்டுளை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்கினி, ஊதுகுழல், துளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < suṣira. Tubularity,hollowness; உட்டுளை. (பிங்.)