தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுத்தம் ; வெண்மை ; நெருப்பு ; சந்திரன் ; முதுவேனில் ; கேடைக்காலம் ; சுக்கிரம் ; ஆடிமாதம் ; சுசிகரம் ; காமக்கவலை ; பாதரசம் ; இணக்கம் ; கொடிவேலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலை. (யாழ். அக.) Breast; udder;
  • . 7, Ceylon leadwort. See கொடிவேலி. (தைலவ. தைல. 73.)
  • முதுவேனில். (பிங்) 6. Hot season, the months of āṉi and āṭi;
  • நெருப்பு. சுடர்ச் சுசியன்ன தூயோன் (சேதுபு. சீதைகு. 31). 5. Fire;
  • சந்திரன். (இலக்.அக.) 4. Moon;
  • பாதரசம். (தைலவ. தைல.69.) 3. Quicksilver;
  • வெண்மை. (உரி.நி.) 2. Whiteness;
  • சுத்தம். சுசியா ரமுதினறுசுவை கூட்டி (திருவிளை.பயகரமாலை.6). 1. Cleanliness purity, ceremonial purification;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. physical and moral purity, சுத்தம்; 2. cleanliness, மாசின்மை; 3. delicacy, nice sensibility, சுசீலமனம்; 4. the Moon; 5. Fire; 6. mercury, quicksilver, பாதரசம். வாய்க்குச் சுசியாயிருக்கிறது, it is nice to the taste.

வின்சுலோ
  • [cuci] ''s.'' Mental and corporeal purity, சுத்தம். 2. Cleanliness, மாசின்மை. 3. Cere monial purification by ablution, &c., கழு வுகை. 4. Delicacy of taste in food, &c., சுசிகரம். ''(c.)'' 5. Fire, நெருப்பு. 6. Whiteness, வெண்மை. 7. The month ஆடி, part of July, and August, ஆடிமாதம். 8. ''(R.)'' The hot season. (See கோடை.) 9. A white umbrella or parasol, வெண்குடை. 1. Nice sensi bility, refinement of feeling, சுசீலமனம். W. p. 851. S'UCHI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuci. 1. Cleanliness, purity,ceremonial purification; சுத்தம். சுசியா ரமுதினறுசுவை கூட்டி (திருவிளை. பயகரமாலை. 6). 2.Whiteness; வெண்மை. (உரி. நி.) 3. Quicksilver;பாதரசம். (தைலவ. தைல. 69.) 4. Moon; சந்திரன்.(இலக். அக.) 5. Fire; நெருப்பு. சுடர்ச் சுசியன்னதூயோன் (சேதுபு. சீதைகு. 31). 6. Hot season,the months of Āṉi and Āṭi; முதுவேனில். (பிங்.)7. Ceylon leadwort. See கொடிவேலி. (தைலவ.தைல. 73.)
  • n. < cuci. Breast; udder; முலை.(யாழ். அக.)