தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; உறவினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (சது.) Wind, air;
  • சொந்த சனங்கள். One's own people;
  • நல்ல சனங்கள். Good, respectable people;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சு) good respectable people, நல்ல ஜனங்கள்; 2. one's own people (சுய); 3. wind, air, காற்று.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காற்று.

வின்சுலோ
  • [cucaṉam] ''s.'' Wind, air, காற்று. W. p. 867. SVASANA. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-jana. Good,respectable people; நல்ல சனங்கள்.
  • n. < sva-jana One's own people; சொந்த சனங்கள்.
  • n. < švasana. Wind,air; காற்று. (சது.)