தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை முதலியவற்றை வீழ்த்தும் உண்டை யெறிகுழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை முதலியவற்றை வீழ்த்த உண்டையெறியுங் குழல். (W.) Long tube through which pellets of clay are shot at birds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்டை யெறிகுழல்.

வின்சுலோ
  • [cungkuttāṉkuẕl] ''s.'' A long tube through which pellets of clay are blown, to shoot birds, &c., உண்டையெறிகுழல். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< U. cōṅgā +. Long tube through which pellets of clay are shot at birds; பறவை முதலியவற்றை வீழ்த்த உண்டையெறியுங் குழல். (W.)