தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைராகிகள் கொள்ளுங் கைக் கழி ; சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம் ; மந்திரக்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுக்கு மாத்தடி. Loc. சுக்குமாந்தடிகொண்டு நொக்கிவிடுவான் (நந்த. கீர்த்.).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுக்குமாத்தடி, s. the staff of a Saiva Pandaram, a magical wand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சுக்குமாத்தடி. Loc. சுக்குமாந்தடிகொண்டு நொக்கிவிடுவான்(நந்த. கீர்த்.).