தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைராகிகள் கொள்ளுங் கைக் கழி ; சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம் ; மந்திரக்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரக்கோல். Loc. 3. Magic wand;
  • சிறுதெய்வங்கள் கையில் அமைக்கப்படுஞ் சிறுதண்டம். Loc. 2. A club with which some inferior deities are armed;
  • வைராகிகள் கொள்ளுங் கைக்கழி. (w.) 1. Staff carried by mendicants, as imbued with the power or energy of a deity;

வின்சுலோ
  • [cukkumāttṭi] ''s. [vul.]'' The staff car ried by Pandarams of the Siva sect, the club or weapon of some inferior deities, ஓர்தடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh.சொக்கு- +. 1. Staff carried by mendicants, asimbued with the power or energy of a deity;வைராகிகள் கொள்ளுங் கைக்கழி. (W.) 2. A clubwith which some inferior deities are armed;சிறுதெய்வங்கள் கையில் அமைக்கப்படுஞ் சிறுதண்டம்.Loc. 3. Magic wand; மந்திரக்கோல். Loc.