தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்ந்த இஞ்சி ; சிறுதுண்டு ; பயனற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலர்ந்த இஞ்சி. (திவா.) 1. Dried ginger;
  • பயனற்றது. அங்கே சுக்குத்தான் இருக்கிறது. Na. 3. Worthless thing;
  • சிறுதுண்டு. சுக்குச்சுக்காய் உடைந்துபோயிற்று. 2. [K. cukku.] Small piece, bit, fragment, particle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dry ginger; 2. a bit, a small piece, சுக்கல்; 3. a worthless thing. சுக்குச் சுக்காயுடைய, to break in pieces. சுக்குச் செட்டிக்காரன், a miser. சுக்கு வெல்லம், a digestive prepared by mixing jaggery with ginger powder.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுண்டி.

வின்சுலோ
  • [cukku] ''s.'' Dry ginger, சுண்டி. ''(Sa. S'ushka.)'' 2. A small piece, a bit, a frag ment, a particle, சிறுதுண்டு. ''(c.)'' சுக்கறியாதகஷாயமுண்டா. Is there a decoc tion without dry ginger? i. e. the secret will out.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuṣka. [M. cukku.]1. Dried ginger; உலர்ந்த இஞ்சி. (திவா.) 2. [K.cukku.] Small piece, bit, fragment, particle;சிறுதுண்டு. சுக்குச்சுக்காய் உடைந்துபோயிற்று. 3.Worthless thing; பயனற்றது. அங்கே சுக்குத்தான்இருக்கிறது. Nāñ.