தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆனிமாதம் ; கண்ணோய்வகை ; கழுநீர் ; கள் ; நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணோய்வகை. 2. A disease of the eye ;
  • ஆனி மாதம். 1. The month Aṉ i , corresponding to June-July ;

வின்சுலோ
  • [cukkiram] ''s.'' The month of June, ஆனி மாதம். ''(Sa. Sukra.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. The monthĀṉi, corresponding to June-July; ஆனி மாதம்.(W.) 2. A disease of the eye; கண்ணோய்வகை.