தமிழ் - தமிழ் அகரமுதலி
    மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; தானியவகை ; கரும்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மென்மை. (திவா.) 1. Softness, smoothness, tenderness;
  • . 2.See சுகுமாரநெய்.
  • கரும்புவகை. 2. A kind of sugar-cane;
  • தானியவகை. 1. A kind of grain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சு) smoothness, tenderness. சுகுமாரன், a person of delicate constitution.

வின்சுலோ
  • [cukumāram] ''s.'' Softness, smoothness, tenderness, மிருது. W. p. 927. SUKUMARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-kumāra.1. Softness, smoothness, tenderness; மென்மை.(திவா.) 2. See சுகுமாரநெய்.
  • n. < sukumāra.(யாழ். அக.) 1. A kind of grain; தானியவகை.2. A kind of sugar-cane; கரும்புவகை.