தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சுகொட்டுதல் ; மயிர்வகிர்தல் ; கிழித்தல் ; வடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடித்தல். சுகிர்புரி நரம்பின் (மலைபடு. 23). 4. To rub clean and smooth, as a lutestring;
  • மயிர் முதலியன வகிர்தல். 2. To part separate, as hair, fibres;
  • பஞ்செஃகுதல். சுகிர்ந்த பஞ்சுபோன்ற (புறநா.125,உரை). 1. To card, as cotton;
  • கிழித்தல். பல்லினாற் சுகிர்ந்த நாரின் (சீவக. 438). 3. To tear, split;

வின்சுலோ
  • ''v. noun.'' Dividing or splitting fibres of trees. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. cf. sukṛ. 1. Tocard, as cotton; பஞ்செஃகுதல். சுகிர்ந்த பஞ்சுபோன்ற (புறநா. 125, உரை). 2. To part, separate,as hair, fibres; மயிர் முதலியன வகிர்தல். 3. Totear, split; கிழித்தல். பல்லினாற் சுகிர்ந்த நாரின்(சீவக. 438). 4. To rub clean and smooth, as alutestring; வடித்தல். சுகிர்புரி நரம்பின் (மலைபடு. 23).