தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்டுளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்டுளை. (சூடா.) Tubularity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுகிரு, II. v. t. part, split, slice, வகிர்; 2. card as cotton.
  • s. tubularity, உட்புழை.

வின்சுலோ
  • [cukir] ''s.'' Tubularity, உட்டுளை. 2. A tube, pipe, உட்டுளைப்பொருள். ''(p.)''
  • [cukir ] --சுகிரு, கிறேன், ந்தேன், வேன், சுகிர, ''v. a. [loc.]'' To part, to split, to slice, to separate--as hair, fibres, &c., மயிர்முதலிய வகிர. 2. To pick, touse, card--as cotton, &c., பஞ்செஃக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. suṣira. Tubularity;உட்டுளை. (சூடா.)