தமிழ் - தமிழ் அகரமுதலி
    நலமாயிருத்தல் ; சிற்றின்பந்துய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றின்பம் அனுபவித்தல். பூமுடித்துத் தினஞ் சுகித்தால் செங் xxv, 390) 2. To indulge in sexual pleasure;
  • சுகமாயிருத்தல்.துணைக்கவரி பரிமாறச் சுகிப்பம் (ஞனவ. ல லை. 22)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < sukha.1. To live happily; சுகமாயிருத்தல். துணைக்கவரிபரிமாறச் சுகிப்பம் (ஞானவா. லீலை. 22). 2. Toindulge in sexual pleasure; சிற்றின்பம் அனுபவித்தல். பூமுடித்துத் தினஞ் சுகித்தால் (செந். xxv, 390).