தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணியம். தேவாதிதேவர்கள் சகிதமாகிய சுகிதமா மலையே (சர்வசமய. பக். 36). Result of past good deeds;
  • பால். (மூ.அ) Milk;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பால்.

வின்சுலோ
  • [cukitm] ''s.'' (''Probably a change of'' சுகிர் தம். ghee.) Milk, பால். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. dugdha. Milk;பால். (மூ. அ.)
  • n. < sukṛta. Result ofpast good deeds; புண்ணியம். தேவாதிதேவர்கள்சகி தமாகிய சுகிதமா மலையே (சர்வசமய. பக். 36).