தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழிலின்றி இன்பமாக வாழ்வோன் ; நிலைத்த குடியானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைத்த குடியானவன்.Loc. 2. Permanent tenant or cultivator;
  • தொழிலின்றிச் சௌக்கியமாக வாழ்வோன். 1. One who lives in comfort without any particular employment;

வின்சுலோ
  • ''s.'' One living comfortably without toil. 2. Fixed or permanent inhabitant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vāsin. 1.One who lives in comfort without any particular employment; தொழிலின்றிச் சௌக்கியமாக
    -- 1498 --
    வாழ்வோன். 2. Permanent tenant or cultivator;நிலைத்த குடியானவன். Loc.