தமிழ் - தமிழ் அகரமுதலி
    நலமடைதல் ; நோயின்றியிருத்தல் ; நலமாயிருத்தல் ; மனமிணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனமிணங்குதல். அவனுக்கும் எனக்கும் . சுகப்படவில்லை. Colloq. 3. To be cordial;
  • சௌகரியமாயிருத்தல். 2. To be comfortable;
  • நோயின்றியிருத்தல். அவன் உடம்பு சுகப்பட்டிருக்கிறது. 1. To be free from disease;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுகமடைதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < சுகம்+. 1. To be free from disease; நோயின்றியிருத்தல். அவன் உடம்பு சுகப்பட்டிருக்கிறது. 2. To becomfortable; சௌகரியமாயிருத்தல். 3. To becordial; மனமிணங்குதல். அவனுக்கும் எனக்கும்சுகப்படவில்லை. Colloq.