தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்பிக்கும் உறுப்புக்குமுள்ள வேறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொந்தம். (யாழ். அக.) One's own;
  • ஒருபிரமந்தனக்குத் தெரிந்த சுகதமுதலியன மூன்றுமிலையே (வேதா. கு. 27). See சுககபேதம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுகதபேதம், s. the difference between the original and its productions, and the stock and its branches, leaves, fruits etc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva-gata. See சுகதபேதம். ஒருபிரமந்தனக்குத் தெரித்த சுகதமுதலாயினமூன்றுமிலையே (வேதா. சூ. 27).
  • n. < sva-gata. One'sown; சொந்தம். (யாழ். அக.)