தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தன். சுகதற் கியற்றிய ... சயித்தம் (மணி. 28, 130). 1. Buddha;
  • அருகன். சுகதா வுரையாயே (சீவக. 3096). 2. Arhat;
  • பௌத்தன். கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர் வழிகளழியு மருள்மொழியினார் (தேசிகப். 6, 19). Buddhist;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Buddha, புத்தன்; 2. Arhat, அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sugata. 1. Buddha;புத்தன். சுகதற் கியற்றிய . . . சயித்தம் (மணி. 28,130). 2. Arhat; அருகன். சுகதா வுரையாயே (சீவக.3096).
  • n. < sugata. Buddhist;பௌத்தன். கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர்வழிகளழியு மருள்மொழியினார் (தேசிகப். 6, 19).