தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடக்கொற்றான் ; நாணற்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நாணல். 2. Kaus.
  • See முடக்கொற்றன். 1. Balloon vine.

வின்சுலோ
  • [cukṭṭāṉ] ''s.'' A grass, நாணற்புல். 2. A plant, முடக்கற்றான். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (மலை.) 1. Balloonvine. See முடக்கொற்றான். 2. Kaus. See நாணல்.