தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தையின் நீராட்டுமுடிவில் தாய் முதலியோர் வாழ்த்துஞ்சொல். (w.) A benediction meaning 'Health ! health !' ultered by a woman towards the close of bathing her child;

வின்சுலோ
  • ''[an auspicious phrase.]'' Health! health! spoken by a woman in pouring the last water to wash or bathe her child, and sometimes by adults after bathing, &c, மங்கலமொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுகம் +. Abenediction meaning 'Health! health!' utteredby a woman towards the close of bathing herchild; குழந்தையின் நீராட்டுமுடிவில் தாய் முதலியோர்வாழ்த்துஞ்சொல். (W.)