தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயற்ற உடல் ; மென்மையான உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாதியற்ற தேகம். 1. Healthy or robust constitution;
  • மென்மையான தேகம் . Loc. 2. Delicate constitution;

வின்சுலோ
  • ''s.'' A healthy constitution, in which the three humors are in equi librium.
  • ''s.'' A healthy constitution in which the three humours are in equilibrium.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Healthy or robust constitution; வியாதியற்றதேகம். 2. Delicate constitution; மென்மையானதேகம். Loc.