தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பம் நுகர்பவன் ; செல்லமாக வளர்ந்தவன் ; வேசிக்கள்ளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வமாக வளர்ந்தவன். Loc. 2. Person bred in the lap of luxury;
  • சௌக்கியமனுபவிப்போன். 1. Pleasure-seeker;
  • வேசிக்கள்ளன். (w.) 3. Whoremonger;

வின்சுலோ
  • ''s.'' A whoremonger. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sukha +. 1. Pleasure-seeker; சௌக்கியமனுபவிப்போன். 2. Person bred in the lap of luxury; செல்வமாக வளர்ந்தவன். Loc. 3. Whoremonger; வேசிக்கள்ளன். (W.)