தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+உ) ; நன்மை ; சுகம் , மங்கலம் , சொந்தம் முதலியவற்றைக் காட்டும் வடமொழி இடைச்சொல் அதட்டும் ஓசை ; நாய் முதலியவற்றைத் துரத்தும் ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ச் and உ
  • நன்மை, மங்கலம் முதலிய பொருள் பெற்று வடமொழிப்பெயர்கட்கு முன் வரும் சொல் Prefix of sanskrit words signifying goodness auspiciousness as சுகுணம்,opp. to

வின்சுலோ
  • [cu] A syllabic letter compounded of ச் and உ. 2. An interjection of command, chiding, &c., in driving away a dog or beast, நாய்முதலியவற்றைத்துரத்துமொலி.
  • [cu] A prefix to Sanscrit words, signifying good; and equivalent to the Greek '' v.,'' ஓரு பசர்க்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ச் and உ.
  • part. < su. Prefix to Sanskrit wordssignifying goodness, auspiciousness, as சுகுணம்,opp. to tur; நண்மை, மங்கலம் முதலிய பொருள்பெற்று வடமொழிப்பெயர்கட்கு முன்வரும் சொல்.