தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலியம் கௌமாரம் யௌவனம் வார்த்தகமென்ற நான்கு பருவம். (நாநார்த்த. 904.) The four stages of human life, viz., pāliyam, kaumāram, yauvaṉam, vārttakam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jīva + upādhi.The four stages of human life, viz.pāliyam,kaumāram, yauvaṉam, vārttakam; பாலியம்கௌமாரம் யௌவனம் வார்த்தகமென்ற நான்குபருவம். (நாநார்த்த. 904.)