தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழைப்புளிவகை: பலகைசுரண்டி என்னும் கருவி ; மெருகிடுங் கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழைப்புளிவகை. 1. Blockplane;
  • மெருகிடுங்கருவி வகை. (W.) 2. Burnishing stick
  • பலகை சுரண்டி என்ற கருவி. Loc. Scraper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகருவி.

வின்சுலோ
  • ''s.'' A plane, சீவுகிறவுளி. 2. A burnishing stick, மெருகிடுகிறவுளி. 3. A polishing iron, இழைப்புளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உளி. 1. Block-plane; இழைப்புளிவகை. 2. Burnishing stick;மெருகிடுங் கருவி வகை. (W.)
  • n. < சீவு- +. Scraper; பலகைசுரண்டி என்ற கருவி. Loc.