தமிழ் - தமிழ் அகரமுதலி
    செதுக்குதல் ; தலைவாருதல் ; மரமிழைத்தல் ; பெருக்குதல் ; பல் முதலியவை துலக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செதுக்கிக்கழித்தல்.புலவு சீவாப் புதுப் போர்வை. (காசிக.பிரமன்வ.8). 1. [K. M. cīvu.] To pare off, shave or scrape off ;
  • மரமிழைத்தல். 2. To smooth or polish by planing;
  • பல் முதலியவை துலக்குதல். பற்சீவுங் கோல் (சூடா. 7, 62). 5. To clean, as teeth;
  • பெருக்குதல். களஞ்சீவித் தயாராயிருக்கிறது. Loc. 4. To sweep clean, as floor;
  • தலை வாருதல். சீவிய கூந்தல் (இராமநா. பாலகா. 19.) 3. To comb or brush the hair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. [K. M. cīvu.]To pare off, shave or scrape off; செதுக்கிக் கழித்தல். புலவு சீவாப் புதுப் போர்வை (காசிக. பிரமன்வே.8). 2. To smooth or polish by planing; மரமிழைத்தல். 3. To comb or brush the hair;தலை வாருதல். சீவிய கூந்தல் (இராமநா. பாலகா. 19.)4. To sweep clean, as floor; பெருக்குதல். களஞ்சீவித் தயாராயிருக்கிறது. Loc. 5. To clean, asteeth; பல் முதலியவை துலக்குதல். பற்சீவுங் கோல்(சூடா. 7, 62).