தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சீவிதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சீவிதம்

வின்சுலோ
  • [cīviyam] ''s.'' Life, existence, state of being, உயிரோடிருக்கை. 2. Living, liveli hood, means of subsistence, சீவனம். 3. The season of life, வாழ்நாள். 4. The enjoyment of life, ஆத்துமானுபவம். ''(Sans. Jeevya.)'' சீவியநாள்மட்டும். While life lasts; as long as we live.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. jīvya. See சீவிதம்.