தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்வாழ்தல் ; தொழிற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்வாழ்தல்; 1. To live;
  • தொழிற்படுதல். (w.) 3. To be active, as the powers of the body or mind in wakeful hours;
  • மரித்தல். (யாழ். அக.) To die, used euphemistically;
  • சீவனம் பண்ணுதல். 2. To make a living;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < jīv. 1. Tolive; உயிர்வாழ்தல். 2. To make a living; சீவனம்பண்ணுதல். 3. To be active, as the powers ofthe body or mind in wakeful hours; தொழிற்படுதல். (W.)
  • 11 v. intr. prob. jīva.To die, used euphemistically; மரித்தல். (யாழ்.அக.)