தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பணிசெய்வதற்காக மானியம் பெற்றவன். சேவகஞ்செய் சீவிதக்காரருக்கும் (சரவண. பணவிடு. 86). Grantee of a service inam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீவிதம்+. Grantee of a service inam; பணிசெய்வதற்காக மானியம் பெற்றவன். சேவகஞ்செய் சீவிதக்காரருக்கும் (சரவண. பணவிடு. 86).