தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிருடைய பொருள் ; அழிஞ்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Sage-leaved alangium. See அழிஞ்சில் (மலை).
  • உயிருடைப்பொருள். (யாழ். அக.) Living being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a living, intelligent being. நித்திய சீவி, eternal spirit.
  • VI. v. i. live, subsist, have maintenance, உயிர்வாழ்; 2. sojourn, dwell, சஞ்சரி; 3. be active as the powers of the mind or body in wakeful hours. சீவித்துப்போக, to die.

வின்சுலோ
  • [cīvi] ''s.'' A living, intelligent being, human or superhuman, சீவனோடிருக்கும் வஸ்து; [''ex'' சீவன்.]
  • [cīvi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To subsist, have food, maintenance, sup port, உயிர்வாழ. 2. To live, as the soul in a state of corporeal existence, not absor bed in the deity, உடலுடன்கூடிவாழ. 3. To be active, not torpid; to operate, energize, exert efficiency--as the soul through the bodily organs, முயல. 4. To be in exercise --as the powers of the body, or mind, in wakeful hours, விழித்திருக்க. 5. To sojourn, dwell, சஞ்சரிக்க. 6. To have enjoyment, அனுபவிக்க; [''ex'' சீவன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jīvin. Living being;உயிருடைப்பொருள். (யாழ். அக.)
  • n. prob. id. Sage-leaved alan-gium. See அழிஞ்சில். (மலை.)
  • n. prob. id. Sage-leaved alan-gium. See அழிஞ்சில். (மலை.)
  • n. prob. id. Sage-leaved alan-gium. See அழிஞ்சில். (மலை.)