தமிழ் - தமிழ் அகரமுதலி
    செதுக்கினவை ; பாக்குச்சீவல் ; மெலிவு ; நெகிழ்ச்சியானது ; மெலிந்தவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாக்குச் சீவல். 2. Parings of arecanut for use with betel;
  • மெலிவு. 3. Thinness, leanness of body;
  • செதுக்கப்பட்டது. 1. Parings, shavings ;
  • நெகிழ்ச்சியானது. 5. That which is loosely woven;
  • மெலிந்தவ-ன்-ள். 4. Thin person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (v. n. of சீவு) shaving, parings, செதுக்கினவை; 2. leanness of body, மெலிவு; 3. a thin person, மெலிந்தவன். சீவற்பாக்கு, பாக்குச்சீவல், arecanut parings.

வின்சுலோ
  • [cīvl] ''v. noun. [substantively.]'' Parings, shavings, செதுக்கினவை. 2. Thinness, lean ness of body, மெலிவு. 3. A thin person, மெலிந்தவன். 4. That which is loosely woven, நெகிழ்ச்சியானது. 5. Areca-nut par ings, பாக்குச்சீவல்; [''ex'' சீவு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீவு-. (W.) 1. Parings,shavings; செதுக்கப்பட்டது. 2. Parings of areca-nut for use with betel; பாக்குச் சீவல். 3. Thinness, leanness of body; மெலிவு. 4. Thinperson; மெலிந்தவ-ன்-ள். 5. That which isloosely woven; நெகிழ்ச்சியானது.