தமிழ் - தமிழ் அகரமுதலி
    பௌத்தத் துறவியர் அணியும் துவர் பிடித்த ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை. சீவரம் போர்த்தல் (சீவக.1427, உரை) Salmon-coloured dress of Buddhist monks;

வின்சுலோ
  • [cīvaram] ''s.'' Cloth dyed with gall-nuts, worn by Buddhist priests, கடுக்காய்ச் சாயச்சீ லை. 2. Tattered garments worn by Budd hist or other mendicants. W. p. 329. CHEEVARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. cīvara. Salmon-coloured dress of Buddhist monks; பௌத்தபிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை. சீவரம் போர்த்தல் (சீவக. 1427, உரை).