தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழைக்கும்வழி நாடுதல் ; இரைதேடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிழைக்கும்வழி நாடுதல். 1. To seek means of living;
  • இரை தேடுதல். (J.) 2. To seek food, prey, as animals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சீவனம் +. 1. To seek means of living;பிழைக்கும்வழி நாடுதல். 2. To seek food, prey,as animals; இரை தேடுதல். (J.)