தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீவகசிந்தாமணிக் கதைத் தலைவன் ; ஆசீவகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசீவகன். சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம் (சி.சி.முகவுரை.தனிப்பா) Member of the ājīvaka sect among the Jains;
  • சீவகசிந்தாமணிக் கதாநாயகன் The hero of the epic Cīvaka-cintāmaṇi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a famous king, the hero of சிந்தாமணி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரரசன்.

வின்சுலோ
  • [cīvkṉ] ''s.'' A famous king, the hero of the சிந்தாமணி, ஓரரசன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jīvaka The hero of the epic Cīvaka-cintāmaṇi; சீவகசிந்தாமணிக் கதாநாயகன்.
  • n. < ājīvaka. Memberof the Ājīvaka sect among the Jains; ஆசீவகன்.சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம் (சி. சி. முகவுரை.தனிப்பா.)