தமிழ் - தமிழ் அகரமுதலி
    'நீடு வாழ்க' என வாழ்த்துதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'நீடுவாழ்க' என்று வாழ்த்துதற் குறிப்பு. சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே (சீவக.323) Expr. meaning 'May you live long';

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. may you live long!

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < jīva. Expr. meaning `Mayyou live long'; 'நீடுவாழ்க' என்று வாழ்த்துதற் குறிப்பு.சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே (சீவக. 323).