தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணில் வடியும் நீர் ; சீழ்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணின்.சீ [T. cīmn, K. kīvu.] Pus;
  • . See சீழ்க்கை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pus; 2. whistling, சீழ்க்கை. சீழ்க்கைவிட, to whistle. சீழ்க்காது, purulent discharge from the ear; otorrhoea. சீழ்ப்பிரமேகம், gonorrhoea.

வின்சுலோ
  • [cīẕ] ''s.'' [''prop.'' சீ.] Pus of a boil, &c. 2. Whistle, whistling, பயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீ-. [T. cīmu, K. kīvu.] Pus;புண்ணின் சீ.
  • n. See சீழ்க்கை. (W.)
  • n. See சீழ்க்கை. (W.)