தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டி பால்குடிக்காதிருக்கும் பொருட்டு ஆட்டின் மடியில் துணிகட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டி பால் குடியாதிருக்கும் பொருட்டு ஆட்டுமடியில் துணி கட்டுதல்.Loc To cover the udder of agoat with cloth, preventing its kid from sucking;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To cover the udder of a goat with cloth,preventing its kid from sucking; குட்டி பால்குடியாதிருக்கும் பொருட்டு ஆட்டுமடியில் துணி கட்டுதல்.Loc.