தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லொழுக்கத்தில் நிறுத்தல் ; பழகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லொழுக்கத்தில் நிறுத்துதல். சீலிக்கு முறுதியாலே தேடரு நட்புமாகும் (ஞானவா.தாமவி.15); 1. To lead oen in the path of virtue;
  • பழகுதல். (J.) உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினையுடையான் (பு. வெ. 11, ஆண்பாற். 2, உரை). 2. [M. šīli.] To practise, accustom oneself to;
  • சிலிர்த்தல். மேனியெல்லாஞ் சீலித்து ரோமஞ் சிவீரென்ன (நெல்விடுதூது. 293). To become Cool;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < šīla. 1. Tolead one in the path of virtue; நல்லொழுக்கத்தில்நிறுத்துதல். சீலிக்கு முறுதியாலே தேடரு நட்புமாகும் (ஞானவா. தாமவி. 15). 2. [M. šīli.] Topractise, accustom oneself to; பழுகுதல். (J.)உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினையுடையான் (பு. வெ.11, ஆண்பாற். 2, உரை).
  • 11 v. intr. To becomecool; சிலிர்த்தல். மேனியெல்லாஞ் சீலித்து ரோமஞ்சிவீரென்ன (நெல்விடுதூது. 293).