தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கமுடையவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கமுள்ளவன். பிறர் பின் செலுஞ் சீலிகட்கு (தேவ.859, 8) Person who has fallen into a habit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீரி, VI. v. i. get accustomed to, பழகு. சீலிப்பு, v. n. custom, usage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šīlin. Person who hasfallen into a habit; வழக்கமுள்ளவன். பிறர் பின்செலுஞ் சீலிகட்கு (தேவா. 859, 8).