தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மை ; ஒழுக்கம் ; நல்லுணர்வு ; நல்லொழுக்கம் ; யானையைப் பயிற்றும் நிலை ; தண்டனை ; சீந்தில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுக்கம். சீலம்பார்க் குரியோர்கள்(கம்பரா. ஊர்தேடு. 222). 3. Conduct, behaviour, practice;
  • நல்லொழுக்கம். சீலமின்றி நோன்பின்றி (திருவாச. 50, 3). 2. Good conduct, character, virtue;
  • தன்மை. கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத்தன (திருக்கோ.45). 1. Nature;
  • . 8. Gulancha. See சீந்தில். (மலை.)
  • தண்டனை. (சூடா.) 7. Discipline, punishment;
  • யானையைப் பயிற்றும் நிலை. சீலக்கஞ்சி நற்போதகஞ் செல்வன (சீவக. 862). 6. Training of an elephant;
  • நல்லுணர்வு. (சூடா.) காமத்தாற் கனலும் வெந்தீச் சீலத்தா னவிவதன்றி (கம்பரா. மாரீசன். 104). 5. Wisdom;
  • . 4. (Buddh.) See சீலபாரமிதை. (மணி. 26, 45, அரும்).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. guality, temper, குணம்; 2. good manners, morality, நன்னடை, 3. wisdom; 4. discipline, punishment; 5. gulancha, சீந்தில். சீலவான், சீலன், சீலக்காரன், (fem. சீலி) a man of good disposition and conduct.

வின்சுலோ
  • [cīlam] ''s.'' Nature, quality, kind, manner, state, disposition, inclination, temper, குணம். 2. Good conduct, good morals, just deportment, steady and uniform ob servance of prescribed rites, நல்லொழுக்கம். 3. Right, righteousness, justice, equity, morality, distributive justice, தருமம். 4. A kind of creeper. See சீந்தில். 5. His tory, சரித்திரம். 6. Good knowledge, நல் லறிவு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šīla. 1. Nature; தன்மை.கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத்தன(திருக்கோ. 45). 2. Good conduct, character,virtue; நல்லொழுக்கம். சீலமின்றி நோன்பின்றி (திருவாச. 50, 3). 3. Conduct, behaviour, practice;ஒழுக்கம். சீலம்பார்க் குரியோர்கள் (கம்பரா. ஊர்தேடு.222). 4. (Buddh.) See சீலபாரமிதை. (மணி. 26,45, அரும்.) 5. Wisdom; நல்லுணர்வு. (சூடா.)காமத்தாற் கனலும் வெந்தீச் சீலத்தா னவிவதன்றி (கம்பரா. மாரீசன். 104). 6. Training of an elephant;யானையைப் பயிற்றும் நிலை. சீலக்கஞ்சி நற்போதகஞ்செல்வன (சீவக. 862). 7. Discipline, punishment; தண்டனை. (சூடா.) 8. Gulancha. See சீந்தில். (மலை.)