தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபம் ; கடுங்கோபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம். சீற்றமொ டாருயிர் கொண்ட ஞான்று. (கலித்.103) Anger, fury ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சீறு) anger, fury.

வின்சுலோ
  • [cīṟṟm] ''s.'' Anger, wrath, fury; chur lishness, கோபம்; [''ex'' சீறு.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீறு-. [M. cīṟṟam.]Anger, fury; கோபம். சீற்றமொ டாருயிர் கொண்டஞான்று (கலித். 103).