தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய ஊர் ; குறிஞ்சிநிலத்தூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய ஊர். சீறூர்க் கோளிவண் வேண்டேம் புரவே (புறநா.297.) 1. Village, hamlet ;
  • குறிஞ்சி நிலத்தூர். (பிங்.) தழங்கு மருவியெஞ் சீறூர் பெருமவிது (திருக்கோ. 127.) 2. Village in hilly tracts ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேடரூர்.

வின்சுலோ
  • [cīṟūr] ''s.'' Hunters' village in hilly districts, மருதநிலத்தூர்; [''ex'' சிறு ''et'' ஊர்.] (இராமா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை + ஊர். 1. Village,hamlet; சிறிய ஊர். சீறூர்க் கோளிவண் வேண்டேம்புரவே (புறநா. 297). 2. Village in hilly tracts;குறிஞ்சி நிலத்தூர். (பிங்.) தழுங்கு மருவியெஞ் சீறூர்பெருமவிது (திருக்கோ. 127).