தமிழ் - தமிழ் அகரமுதலி
    சரியாய் நடத்தாமை ; தாறுமாறு ; குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரியாய் நடத்தாமை. 2. Ill-treatment ;
  • தாறுமாறு. 1. Confusion ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ill-treatment; 2. confusion, தாறுமாறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலகம், குழப்பம்.

வின்சுலோ
  • [cīṟumāṟu] ''s.'' Ill-treatment, சரியாய் நடத்தாமை. 2. Confusion, disturbance, தாறு மாறு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of சீறு-. 1.Confusion; தாறுமாறு. 2. Ill-treatment; சரியாய்நடத்தாமை. (W.)